Wednesday, June 29, 2011

பெண் காரோட்ட அனுமதியுங்கள்: சவுதி அரேபியாவில் ஃபேஸ் புக் பிரச்சாரம்


உலகிலேயே மோசமான் மனித உரிமை மீறல் கொண்ட நாடுகளுள் ஒன்று சவுதி அரேபியா என்பது அனைவரும் அறிந்ததே.கையை வெட்டுதல்,த்லை வெட்டுதல் போன்ற பழங்கால் நடவடிக்கைகளை கைவிடாத நாடு.இந்நாட்டில் பெண்களுக்கு காரோட்ட அனுமதி இல்லை என்பதும்,அதற்காக் போராடி வருகிறார்கள்.இதற்கு அமெரிக்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆதரவு கொடுத்தும் இருக்கிறார்.

ஆளும் அரசர் அப்துல்லாவின் அரசு இத்னை பரிசீலித்து வருகிறது.உலக அரங்கில் பெயர் கெடாமல் நிலைமையை சமாளிக்க முயற்சி செய்கிறது.ஜூன் 17 ஆன் தேதி காரோட்ட போவதாக் சில பெண்கள் அமைப்பு அறிவித்து இருந்தது.இத்னை தொடர்த்து சில தீவிரவாத சவுதி குழுவினர் காரோட்டும் பெண்களை அடியுங்கள் று ஃபேஸ் புக்கில் பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். "இக்பால் பிரச்சாரம்" என்று இதனை பெயரிட்டனர்..இக்பால் கயிறு என்பது சவுதி ஆண்கள் தலையில் கட்டியுள்ள கயிறு ஆகும். இது உடனே பலர் சுட்டி காட்டிய உட‌ன் ஃபேஸ் புக் அப்பகத்தை நீக்கி விட்டது.

Facebook Campaign to Whip Women Who Drive



http://www.dailymail.co.uk/news/article-1390806/Saudi-men-launch-violent-Facebook-campaign-response-women-taking-wheel-safety.html


இச்செய்தி சவுதி எந்த சூழ்நிலையில் இருப்பது என்பதை புரிய வைத்து இருக்கும்.சவுதி பெண்கள் இதற்காக ஃபேஸ் புக்கில் சில போராட்டங்களை நட்த்துகின்றனர்.நாமும் இதற்கு ஆதரவு கொடுப்போம்.

தைரியமாக காரொட்டிய சகோதரி மனால் அல் ஷெரீஃப்க்கு ஆதரவு கொடுக்கும் ஃபேஸ் புக்கில் கருத்திட வேண்டுகிறேன்.




We support you sister Manal Al sharif
2 seconds ago ·  · 


உலக முழுதும் எதிர்ப்பு வந்தால் இந்த சர்ர்ச்சைக் குறிய சட்டங்கள் அனைத்துமே நீக்கப் படும் நாள் வெகு விரைவில் இல்லை.ஆதரவு கொடுங்கள் நண்பர்களே!!!!!!!!!!!!!





ஒரு சிறிய காணொளி

10 comments:

  1. http://www.reuters.com/article/2011/06/27/us-saudi-women-driving-idUSTRE75Q3WJ20110627
    **************
    http://www.facebook.com/pages/Teach-me-how-to-drive-so-I-can-protect-myself/132205866854879
    ***************
    http://www.facebook.com/pages/Saudi-Women-Revolution/188278964539309?sk=wall

    ReplyDelete
  2. இப்படி பேஸ்புக்கில் கருத்திட்டால், ஷாரியா சட்டப்படி எனக்கு என்ன தண்டனை....

    ReplyDelete
  3. நண்பர் நரேன்,
    ஹா ஹா ஹா .
    கொஞ்சம் திட்டி பின்னூட்டம் வரலாம்,அவர்கள் உண்மையாக மதம் பின்பற்றவில்லை என்று காமெடி பின்னூட்டமும் வரலாம்.

    இது ஒரு நல்ல ஆரம்ப நிகழ்வு,இது நடந்தால் பிற சர்ர்ச்சைக்குறிய சட்டங்கள் வெகு விரைவில் மாற்றப் படும்.அத்னால்தான் அடி,குத்து என்று மத குருக்கள் கோபபடுரான்.
    நன்றி

    ReplyDelete
  4. manal_alsharif Manal Alsharif
    Manal Alsharif
    @manal_alsharif Dhahran, Saudi Arabia
    *******************
    "If you accept the pain, it cannot hurt you"
    *************
    #HughMacLeod
    1 hour ago Favorite Retweet Reply

    ReplyDelete
  5. நண்பரே உங்களை நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது சவுதி பெண்களுக்காக நீங்கள் இங்கு அதுவும் தமிழில்......... கலக்குரீங்க போங்க. நீங்களும் நண்பர் இக்பால் செல்வனும் இது போல் பல பதிவு சவுதி பற்றி போட்டு பிழைப்பை தேடி சவுதி வரும் எண்ணத்தில் உள்ள மாற்று மத நண்பர்களை தயவு செய்து வரவிடாமல் பண்ணுங்கள். அதுவே எங்களை போன்றவர்களுக்கு மிக மிக உபயோகமாக இருக்கும் எங்களுக்கு எங்கு போனாலும் ஒரே போட்டி சவுதி யிலும் மாற்று மத நண்பர்கள் தான் அதிகம் எல்லா வழமும் பெற்று சந்தோசமாக இருக்கிறார்கள்............

    ReplyDelete
  6. நண்பர் பேட்
    ஃபேஸ் புக்கில் உள்ள போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.ஐ.நாவின் 13 வது பிரிவின் மனித உரிமைக்கு இது விரோதமான‌து.உங்களுக்காக் ஒரு காணொளியும் இடுகிறேன்,ஒரு பெண் பைலட் ஆக இருகிறார்.
    நன்றி

    ReplyDelete
  7. நண்பரே இச்செய்தி தினமனியிலும் வந்துள்ளது.
    அச்செய்தி
    ___________________
    http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+5+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81&artid=439051&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest
    __________________

    சவூதியில் கார் ஓட்டிய 5 பெண்கள் கைது

    First Published : 29 Jun 2011 04:41:41 PM IST
    Last Updated : 29 Jun 2011 04:44:02 PM IST

    துபை, ஜூன்.29: சவூதியில் ஆண்கள் மட்டுமே கார் ஓட்ட வேண்டும் என்ற விதியை மீறியதற்காக 5 பெண்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக சவூதி சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.
    செங்கடல் கரையில் உள்ள ஜித்தாவில் கார் ஓட்டியதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்ததாக சவூதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இமான் அல்-நஃப்ஜான் கூறினார்.
    அன்று மாலையே மேலும் 4 பெண்கள் இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டதாக அல்-நஃப்ஜான் தெரிவித்தார்.
    சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு சட்டரீதீயாகத் தடை எதுவும் இல்லை. எனினும் ஃபத்வாக்களின் மூலமாகவும், மூத்த மதகுருக்களின் ஆணைப்படியும் அவர்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  8. Saudi women driving movement
    http://saudiwoman.wordpress.com/2011/06/29/saudi-women-driving-movement/

    ReplyDelete
  9. நண்பர்களே,
    இந்தியாவை சவுதி போல் மாற்ற சிலர் முயல்வதால்,வெறு வழியில்லாமல் நாம் சவுதியை இந்தியா போல் மத சார்பற்ற, ஜன்நாயக் நாடு ஆக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.சவுதிகளை நேர் வழிக்கு கொண்டுவர நம்மால் இயற்ற சில முயற்சிகளை செய்வோம்.முதல் கட்டமாக இப்போராட்த்திற்கு முழு ஆதரவு கொடுக்கிறோம்.

    ReplyDelete
  10. Saudi Arabia Releases Women Arrested for Driving [REPORT]

    http://mashable.com/2011/06/29/saudi-female-drivers-reportedly-released/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+Mashable+%28Mashable%29

    ReplyDelete