ஐயா சார்வாகன், ஒரே வார்த்தையில் சொன்னால் நன்றி.ஒரு குறை, ஒரு பதிவை படித்து முடித்து உள்வாங்குவதற்குள் இன்னொரு பதிவு. வாசகர்கள் ஒரு பதிவுக்கு அவர்களின் எண்ணங்களை கமெண்டாக்குவதற்குள் இன்னொரு பதிவு வந்துவிடுகிறது.
அறிவியலில் என்னத்தான் ஒரு கூற்றை நிருபித்தாலும் இந்த மதவாதிகள் ஒரே standanrd கேள்விதான் வைப்பார்கள், அந்த கூற்றின் முன் என்ன இருந்தது?. ஆனால் அவர்கள் கடவுளுக்கு முன் என்ன இருந்தது என்றால், எல்லாவற்றிக்கும் logic வைத்து பேசுபவர்கள், இதற்கு கடவுள்தான் என்று சப்பைக் கட்டுவார்கள். முடியாவிட்டால், பேச்சுப்போட்டிக்கு வா!!!! என்பார்கள்.
முதலில் அந்த அஆஇஈ தலைவர், ஷேக் அப்துல்லா ஜமாலிக்கு பதில் அளித்து அவர்களின் நிலையை தெளிவுப் படுத்திவிட்டுப்பின், அவரின் ரசிகர்களின் வேண்டுகோளை பரீசீலிக்காலாம்.
அதுவரை அவர்களும் தங்கள் ஆராய்ச்சிகளை தக்க பதிலடியாக இந்த பதிவுகளுக்கு எதிர் பதிவு போடலாம்.
நண்பர் நரேன், இது அவர்கள் தப்பித்துக் கொள்ளும் தந்திரம் என்பது அவர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்தே புரியவில்லை,இறவனின் இருப்பை,செயலை தற்போது சோத்னை ரீதியாக உறுதிப் படுத்த முடியாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.அதனால் இன்று அறிவியலின் சில கருது கோள்களான பெரு வெடிப்பு,.... போன்ற பல் விஷயங்களை வைத்து தன் மத்த்தின் இருப்பை உறுதி செய்வது. பெரு வெடிப்பிற்கு போட்டியாக சில கருதுகோள்களும் இச்சான்றுகளை விளக்க் முடியும் என்பதும்,அதில் மிக ச்சரியாக பொருந்தும் கொள்கையே கடைசியில் ஏற்றுக் கொள்ளப் படும். இவ்விஷயங்களில் அறிவியலாளர்கள் மிக்க ஒழுக்க்த்துடன் தங்கள் முடிவுகளை ஆய்வு,விமர்சன்ம் செய்ய அனுமதிக்கிறார்கள்.
உலக்த்தின் தோற்றம்,இறப்பிற்கு பிறகு என்ன? ....போன்ற கேள்விகளை விட மனித சுதந்திரம்,உறவுகளின் மீது மதங்களின் கட்டுப்ப்பாடு ஒருவருக்கு உடன்பாடாக இருக்கிறதா என்பது அவ்ரின் நம்பிக்கையை தீர்மானித்தால் போதும் .இவற்றிற்கு அறிவியல் பதில் அளிக்கும்,இன்னும் கேள்விகளையும் கொண்டு வரும்.பதில் தேடும் ...... நன்றி
/அதுவரை அவர்களும் தங்கள் ஆராய்ச்சிகளை தக்க பதிலடியாக இந்த பதிவுகளுக்கு எதிர் பதிவு போடலாம்./ மதத்தை விமர்சிக்கும் தளங்களை தடை செய்வது அவர்கள் பயத்தை காண்பிக்கிறது.மாற்றுக் கருத்தாளர்களையே நன் அதிகம் விரும்புகிறேன்.முரண்பாடுகளே முன்னேற்றத்தின் அடிப்படை. ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றுக் கருத்து பதிவது தவிர்க்க முடியாது.படிப்பவர்களே எஜ்ழ்மானர்கள் அவர்கள் தங்களுக்கு சரியென்று படுவதை ஏற்பதற்கு ஆதரவு அளிக்கிறோம்.எங்கள் கருத்தையும்,எங்களையும் விமர்சியுங்கள்,பதில் அளிக்கிறோம்,அதிலும் உங்கள் புரிதலே மேலானது.
சகோ,நேற்று பெரும்பாலான நேரங்கள் இந்த கநோளிக்க்காகத்தான் செலவு செய்தேன்...என்ன செய்வது...என் இணைய வசதி மிக குறைவான வேகத்தில் வேலை செய்கிறது. முடிந்த வரை பார்த்தேன் நன்றாக இருந்தது. தொடரட்டும் உங்கள் சேவை. நீங்கள் ஏற்க்கனவே சொன்னது போல் என்னுடைய கருத்தையும் பதிவாக இட்டுளேன்..நேரம் இருப்பின் வந்து பாருங்கள். http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/06/blog-post_27.html நன்றி
ஐயா சார்வாகன், ஒரே வார்த்தையில் சொன்னால் நன்றி.ஒரு குறை, ஒரு பதிவை படித்து முடித்து உள்வாங்குவதற்குள் இன்னொரு பதிவு. வாசகர்கள் ஒரு பதிவுக்கு அவர்களின் எண்ணங்களை கமெண்டாக்குவதற்குள் இன்னொரு பதிவு வந்துவிடுகிறது.
ReplyDeleteஅறிவியலில் என்னத்தான் ஒரு கூற்றை நிருபித்தாலும் இந்த மதவாதிகள் ஒரே standanrd கேள்விதான் வைப்பார்கள், அந்த கூற்றின் முன் என்ன இருந்தது?. ஆனால் அவர்கள் கடவுளுக்கு முன் என்ன இருந்தது என்றால், எல்லாவற்றிக்கும் logic வைத்து பேசுபவர்கள், இதற்கு கடவுள்தான் என்று சப்பைக் கட்டுவார்கள். முடியாவிட்டால், பேச்சுப்போட்டிக்கு வா!!!! என்பார்கள்.
முதலில் அந்த அஆஇஈ தலைவர், ஷேக் அப்துல்லா ஜமாலிக்கு பதில் அளித்து அவர்களின் நிலையை தெளிவுப் படுத்திவிட்டுப்பின், அவரின் ரசிகர்களின் வேண்டுகோளை பரீசீலிக்காலாம்.
அதுவரை அவர்களும் தங்கள் ஆராய்ச்சிகளை தக்க பதிலடியாக இந்த பதிவுகளுக்கு எதிர் பதிவு போடலாம்.
நண்பர் நரேன்,
ReplyDeleteஇது அவர்கள் தப்பித்துக் கொள்ளும் தந்திரம் என்பது அவர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்தே புரியவில்லை,இறவனின் இருப்பை,செயலை தற்போது சோத்னை ரீதியாக உறுதிப் படுத்த முடியாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.அதனால் இன்று அறிவியலின் சில கருது கோள்களான பெரு வெடிப்பு,.... போன்ற பல் விஷயங்களை வைத்து தன் மத்த்தின் இருப்பை உறுதி செய்வது.
பெரு வெடிப்பிற்கு போட்டியாக சில கருதுகோள்களும் இச்சான்றுகளை விளக்க் முடியும் என்பதும்,அதில் மிக ச்சரியாக பொருந்தும் கொள்கையே கடைசியில் ஏற்றுக் கொள்ளப் படும். இவ்விஷயங்களில் அறிவியலாளர்கள் மிக்க ஒழுக்க்த்துடன் தங்கள் முடிவுகளை ஆய்வு,விமர்சன்ம் செய்ய அனுமதிக்கிறார்கள்.
உலக்த்தின் தோற்றம்,இறப்பிற்கு பிறகு என்ன? ....போன்ற கேள்விகளை விட மனித சுதந்திரம்,உறவுகளின் மீது மதங்களின் கட்டுப்ப்பாடு ஒருவருக்கு உடன்பாடாக இருக்கிறதா என்பது அவ்ரின் நம்பிக்கையை தீர்மானித்தால் போதும் .இவற்றிற்கு அறிவியல் பதில் அளிக்கும்,இன்னும் கேள்விகளையும் கொண்டு வரும்.பதில் தேடும் ......
நன்றி
/அதுவரை அவர்களும் தங்கள் ஆராய்ச்சிகளை தக்க பதிலடியாக இந்த பதிவுகளுக்கு எதிர் பதிவு போடலாம்./
ReplyDeleteமதத்தை விமர்சிக்கும் தளங்களை தடை செய்வது அவர்கள் பயத்தை காண்பிக்கிறது.மாற்றுக் கருத்தாளர்களையே நன் அதிகம் விரும்புகிறேன்.முரண்பாடுகளே முன்னேற்றத்தின் அடிப்படை.
ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றுக் கருத்து பதிவது தவிர்க்க முடியாது.படிப்பவர்களே எஜ்ழ்மானர்கள் அவர்கள் தங்களுக்கு சரியென்று படுவதை ஏற்பதற்கு ஆதரவு அளிக்கிறோம்.எங்கள் கருத்தையும்,எங்களையும் விமர்சியுங்கள்,பதில் அளிக்கிறோம்,அதிலும் உங்கள் புரிதலே மேலானது.
நன்றி
சகோ,நேற்று பெரும்பாலான நேரங்கள் இந்த கநோளிக்க்காகத்தான் செலவு செய்தேன்...என்ன செய்வது...என் இணைய வசதி மிக குறைவான வேகத்தில் வேலை செய்கிறது. முடிந்த வரை பார்த்தேன் நன்றாக இருந்தது. தொடரட்டும் உங்கள் சேவை. நீங்கள் ஏற்க்கனவே சொன்னது போல் என்னுடைய கருத்தையும் பதிவாக இட்டுளேன்..நேரம் இருப்பின் வந்து பாருங்கள்.
ReplyDeletehttp://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/06/blog-post_27.html
நன்றி