@ சார்வாகன் - சமணம் பற்றி முதலில் எனக்கும் தெரியாமல் இருந்தது. வடநாட்டு புத்தர் போல ஒரு சாமி என நினைத்து இருந்தேன். ஆனால் ஒருமுறை ஒரு தோழருடன் சமணத் தலங்கள் மற்றும் ஆராய்ச்சியில் துணை சென்ற போது தான்.. சமணமே தமிழ் கலாச்சாரம் மொழிக்கு பெரும் பங்காற்றியது என்பதை உணர்ந்தேன். தமிழர்களுக்கு இயல்பாவே இறை மறுப்புக்கொள்கை வரக் காரணம் ...
3 கிமு முதல் 10 கிபி வரை தமிழர்களில் பெரும்பாலானோர் சமணத்தில் இருந்தது தான். நிச்சயம் இயல்பாகவே இக்கருத்துக்கள் நம்மில் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
தொடர்க. சகோ. இப்புத்தகம் அருமையான ஒன்று ...
சமணத்தில் எனக்கு சில கோட்பாடுகள் உடன்பாடு இல்லை எனிலும், அவர்களின் பல கோட்பாடுகள் அறிவுக்கு பொருத்தமாக இருக்கு ..
@ புரட்சிமணி - நானும் அதே சொல்கின்றேன் // அன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும்.//
நமக்குள் கருத்து மோதல்கள் இருக்கலாம், ஆனால் அதையும் தாண்டி வலையுலகில் அனைவரும் நண்பர்களாகவே இருக்கணும்.. கருத்து மோதலின் போது எதிரே எதிரே வாதிடலாம் .. சரியா .. நன்றிகள்
நன்றி சகோ, அன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும். வருகைக்கு நன்றி.// அப்படி ஒன்றும் இல்லை சகோ, உண்மையை சொல்ல வேண்டுமானால் உங்களிடமிருந்து ஒன்றை கற்றுக்கொண்டேன். அதற்க்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றி...
@ புரட்சிமணி - நானும் அதே சொல்கின்றேன் // அன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும்.//
நமக்குள் கருத்து மோதல்கள் இருக்கலாம், ஆனால் அதையும் தாண்டி வலையுலகில் அனைவரும் நண்பர்களாகவே இருக்கணும்.. கருத்து மோதலின் போது எதிரே எதிரே வாதிடலாம் .. சரியா .. நன்றிகள்// இருக்கட்டும் சகோ, நாம் நண்பர்களை எப்படி மதிக்கிறோம் என்பதை விட எதிரிகளை எப்படி மதிக்கிறோம் என்பதில் தான் நம் பண்பு உள்ளது. (நானும் உங்கள் எதிரியும் அல்ல நீங்கள் என்னை மதிக்க வில்லை என்றும் சொல்லவில்லை. மிக திறமைகளுடன் இருக்கும் உங்களுக்கு அந்த பண்பு அவசியம் என்றே நினைக்கின்றேன்.) ஆம் சகோ நாம் அனைவரும் இனி நண்பர்கள் தான் :)
கடவுள் பற்றிய உங்களது அனைத்து பதிவுகளும் அருமை...தொடரட்டும் உங்கள் தேடல்...வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோ,
ReplyDeleteஅன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும்.
வருகைக்கு நன்றி.
@ சார்வாகன் - சமணம் பற்றி முதலில் எனக்கும் தெரியாமல் இருந்தது. வடநாட்டு புத்தர் போல ஒரு சாமி என நினைத்து இருந்தேன். ஆனால் ஒருமுறை ஒரு தோழருடன் சமணத் தலங்கள் மற்றும் ஆராய்ச்சியில் துணை சென்ற போது தான்.. சமணமே தமிழ் கலாச்சாரம் மொழிக்கு பெரும் பங்காற்றியது என்பதை உணர்ந்தேன். தமிழர்களுக்கு இயல்பாவே இறை மறுப்புக்கொள்கை வரக் காரணம் ...
ReplyDelete3 கிமு முதல் 10 கிபி வரை தமிழர்களில் பெரும்பாலானோர் சமணத்தில் இருந்தது தான். நிச்சயம் இயல்பாகவே இக்கருத்துக்கள் நம்மில் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
தொடர்க. சகோ. இப்புத்தகம் அருமையான ஒன்று ...
சமணத்தில் எனக்கு சில கோட்பாடுகள் உடன்பாடு இல்லை எனிலும், அவர்களின் பல கோட்பாடுகள் அறிவுக்கு பொருத்தமாக இருக்கு ..
@ புரட்சிமணி - நானும் அதே சொல்கின்றேன் // அன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும்.//
ReplyDeleteநமக்குள் கருத்து மோதல்கள் இருக்கலாம், ஆனால் அதையும் தாண்டி வலையுலகில் அனைவரும் நண்பர்களாகவே இருக்கணும்.. கருத்து மோதலின் போது எதிரே எதிரே வாதிடலாம் .. சரியா .. நன்றிகள்
//
ReplyDeleteசார்வாகன் said...
நன்றி சகோ,
அன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும்.
வருகைக்கு நன்றி.//
அப்படி ஒன்றும் இல்லை சகோ, உண்மையை சொல்ல வேண்டுமானால் உங்களிடமிருந்து ஒன்றை கற்றுக்கொண்டேன். அதற்க்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றி...
வணக்கம் சகோ,
ReplyDeleteஅடிக்கடி வாங்க
நன்றி
//
ReplyDeleteஇக்பால் செல்வன் said...
@ புரட்சிமணி - நானும் அதே சொல்கின்றேன் // அன்று உங்களை மன்க்கஷ்டப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.உங்கள் கருத்து உங்களுக்கு.மன்னிக்கவும்.//
நமக்குள் கருத்து மோதல்கள் இருக்கலாம், ஆனால் அதையும் தாண்டி வலையுலகில் அனைவரும் நண்பர்களாகவே இருக்கணும்.. கருத்து மோதலின் போது எதிரே எதிரே வாதிடலாம் .. சரியா .. நன்றிகள்//
இருக்கட்டும் சகோ, நாம் நண்பர்களை எப்படி மதிக்கிறோம் என்பதை விட எதிரிகளை எப்படி மதிக்கிறோம் என்பதில் தான் நம் பண்பு உள்ளது. (நானும் உங்கள் எதிரியும் அல்ல நீங்கள் என்னை மதிக்க வில்லை என்றும் சொல்லவில்லை. மிக திறமைகளுடன் இருக்கும் உங்களுக்கு அந்த பண்பு அவசியம் என்றே நினைக்கின்றேன்.)
ஆம் சகோ நாம் அனைவரும் இனி நண்பர்கள் தான் :)