Wednesday, June 15, 2011

செஸ் விளையாட்டில் புலியாக ஒரு புத்தகம்.



செஸ்[chess]  அல்லது சதுரங்கம்  என்னும் விளையாட்டு மிக பழமையானது.நம் விஸ்வநாதன் ஆனந்த் உலகத்தின் சிறந்த வீரராக இருப்பது நமக்கு எல்லாம் பெருமை.முதலில் சோவியத் இரஷ்யா இதில் சிறந்து விளங்கியது. ஃபாபி ஃபிஷ்ர்_ஸ்பஸ்க்கியின் போட்டிகள்,காஸ்பரோவ்,கார்ப்போவ் போட்டிகள் போன்ற‌வை வரலாற்றின் மிக‌ முக்கியமான் போட்டிகள்.
இவ்விளையாட்டை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க ஒரு நல்ல புத்தகம் இணையத்தில் கிடைத்தது.யுவர் ஃபர்ஸ்ட் மூவ்[உங்கள் முதல் நக்ர்த்தல்] என்னும் இப்புத்தகம் விளையாட்டை தொடங்குவது,பலவித ஓபெனிங்,பல்வித ஆட்ட நுணுக்கங்களையும் விலக்குகின்றது.அதனை உங்களுடன் பகிர்கிறேன்.இன்னும் சில பிடித்த புத்தகங்கள் தேடுகின்றேன் கிடைத்தால் பகிர்வேன்.
Your First Move (Gnv64)

No comments:

Post a Comment