தாங்கள் தந்துள்ள பாடல் காணொளியில், எனக்கு பரபரப்பு ஏற்படுத்துயது பாணி எம் காணொளிதான். சிறு வயதில், டிஸ்கொ பாடல்களுக்கு இந்த குழுத் தான் புகழ் பெற்றது என்று சொல்ல கேள்விப்பட்டு, சென்னை வந்த பொழுது ரிச்சி தெருவில் காசெட் வாங்கி சென்று, என்ன பாடுகிறார்கள் என்று புரியாமல், திருப்பி திருப்பி போட்டு காசெட் தேய்ந்தது தான் மிச்சம்.
இதில் யூரோப்பாவும் பாணி எம்மும் பூர்வீகம் ஆங்கிலம் தாய்மொழி அல்லாத சுவீடன் மற்றும் ஜெர்மன் என நினைக்கிறேன்.
ஆமாம்...முதல் காணொளி, ஐரோப்பாவை இஸ்லாம் ஆக்கிரிமிப்பு செய்ய final countdown ஆக எச்சிரிக்கை செய்ய போடப்பட்டது என்றுச் சொல்லி உங்கள் பாடை திண்டாட வைத்துவிடுவார்கள்..எச்சரிக்கையாக இருங்கள்.
வாங்க நண்பர் நரேன் கலை மனித சமுதாயத்தை மேம்படுத்தும் ஒரு விஷயம்.இது இல்லாத வரட்டுத் தனமான சமுதாயத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும்.யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை.மதத்தில் கலைக்கும் ஒரு இடம் வேண்டும்.கலை இல்லாத மதம் தேவையில்லை. இப்பாடலக்ள் காலத்தால் அழிடயாத்வை.நான் பள்ளியில் படித்தபோது கேட்டு மயங்கியவை.உற்று கேட்டால் பல இந்திய பாடலகள் இதனை பிரதி எடுப்பதை உணர முடியும்.எ.கா ரஸ்புதின பாடல் "நான்தானே ஒரு புதுக்கவிதை" என்ற பாடல் போலவே உள்ளதை பாருங்கள். நன்றி
தாங்கள் தந்துள்ள பாடல் காணொளியில், எனக்கு பரபரப்பு ஏற்படுத்துயது பாணி எம் காணொளிதான். சிறு வயதில், டிஸ்கொ பாடல்களுக்கு இந்த குழுத் தான் புகழ் பெற்றது என்று சொல்ல கேள்விப்பட்டு, சென்னை வந்த பொழுது ரிச்சி தெருவில் காசெட் வாங்கி சென்று, என்ன பாடுகிறார்கள் என்று புரியாமல், திருப்பி திருப்பி போட்டு காசெட் தேய்ந்தது தான் மிச்சம்.
ReplyDeleteஇதில் யூரோப்பாவும் பாணி எம்மும் பூர்வீகம் ஆங்கிலம் தாய்மொழி அல்லாத சுவீடன் மற்றும் ஜெர்மன் என நினைக்கிறேன்.
ஆமாம்...முதல் காணொளி, ஐரோப்பாவை இஸ்லாம் ஆக்கிரிமிப்பு செய்ய final countdown ஆக எச்சிரிக்கை செய்ய போடப்பட்டது என்றுச் சொல்லி உங்கள் பாடை திண்டாட வைத்துவிடுவார்கள்..எச்சரிக்கையாக இருங்கள்.
வாங்க நண்பர் நரேன்
ReplyDeleteகலை மனித சமுதாயத்தை மேம்படுத்தும் ஒரு விஷயம்.இது இல்லாத வரட்டுத் தனமான சமுதாயத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும்.யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை.மதத்தில் கலைக்கும் ஒரு இடம் வேண்டும்.கலை இல்லாத மதம் தேவையில்லை.
இப்பாடலக்ள் காலத்தால் அழிடயாத்வை.நான் பள்ளியில் படித்தபோது கேட்டு மயங்கியவை.உற்று கேட்டால் பல இந்திய பாடலகள் இதனை பிரதி எடுப்பதை உணர முடியும்.எ.கா ரஸ்புதின பாடல் "நான்தானே ஒரு புதுக்கவிதை" என்ற பாடல் போலவே உள்ளதை பாருங்கள்.
நன்றி