Wednesday, June 29, 2011

இந்தியாவின் கதை பிபிசி மைக்கேல் வுட் ஆவண திரைப்படம்.

உலகின் மிகப் பெரிய மத சார்பற்ற,ஜன்நாயக் நாடு நம் இந்தியா.த்ன பழமை கலாச்சாரம் மாறாது புதுமை வரவேற்கும் நம்து நாட்டின் வ்ரலாறை பிபிசி ஆவணப் படமாக தயாரித்துள்ள்து.நம் வரலாற்றை நாம் சரியாக அறியதாலே பல் குழப்பங்கள் நிகழ்கின்றன.பொறுமையாக அனைத்து கணொளிகளையும் பருங்கள்.
.
நேரமில்லாத நண்பர்கள் முதலில் 4 ஆம் பகுதியை பார்க்கலாம்,அதில் தமிழர் நாகரிகம் ,ராஜராஜன் சோழன் பற்றி மிக அருமையாக படம் பிடித்துள்ளார்கள்.இந்த ஆவணப் படம் நடுநிலையாக் எடுக்கப் பட்டு இருப்பது அருமை.வரலாறு ஆளும் வர்க்கத்தில் சார்பாக்வே எழுதப்படும் என்பதும் உண்மைதான் என்றாலும் கலை ,வ்ணிகம்,ஆட்சிமுறை,ஆன்மீகம் என்று பல் விஷய்ங்களையும் தொட்டு செல்வதை பாராட்ட வார்த்தைகள் இல்லை.உலகின் மிக சிறந்த வாழும் நாகரிகத்தின் ஒரு சாட்சியாக நாம் இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.கண்டு களியுங்கள்.

Part 1:Early History(Vedic Period)

Part 2

Part 3


Part 4 (தமிழர் நாகரிகம் )


Part 5


part 6(British India&Freedom)


2 comments:

  1. நன்றி, இந்த் காணொளிகளை ஏற்கனவே பி.பி.சி யில் தொலைக்காட்சியில் ஒளிபபரப்பியப்பொழுது பார்த்தது.

    இந்த காணொளியை விட நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தஞ்சை பெரிய கோயில் பற்றிய காணொளி. இதை national geographic ல் பார்த்தது.
    http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

    தமிழ்... தமிழ்... என்று தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், ஒரு வெள்ளைகாரன் வந்து எவ்வளவு அழகாக கோயிலை கட்டினார்கள் என்பதை காட்டுகிறான். இந்த காணொளி ஒவ்வொரு பள்ளி மாணவனும் பார்க்க வேண்டியது.

    ReplyDelete
  2. நண்பர் நரேன்,

    மைக்கேல் வுட் நம் காலச்சாரத்தை மதிக்கும் விதமாக அவ்ருடைய நடை உடை பாவனை மாற்றிக் கொள்வது எனக்கு மிக பிடித்தது.நமஸ்கார்,வணக்கம் என்று கூறுவது வழிபாட்டுத் தலங்களின் மரியாதை கடைப் பிடிப்பது என்று கலக்கி விட்டார்.அசோகரின் வரலாறே 1837ல் தான் சரியாக வரையறுக்கப் பட்டது என்றால் வரலாற்றில் கூறப்படும் பல் சம்பவங்களை ஆதார பூர்வமாக் நிறுவ எவ்வளவு சிரமப் பட்டு இருந்த்டிருப்பார்கள்.

    அந்த சிந்து சமவெளி எழுத்துகள் முறை எழுத்துகள் பற்றி இன்னும் ஒரு முடிவான கருத்துக்கு வர இயல்வில்லை.ஆனால் அதற்கும் வேத (பொ.மு 1500) கால் நகரிகத்திற்கும் வித்தியாசம்,இடையில் நட்ந்தது தெரியவில்லை.நம் வரலாற்றில் எத்தனை இடைவெளீகள்,இருண்ட காலங்கள்.நமக்கு இந்த 3000 ஆண்டு வரலாற்றிலேயே ஆதாரபூர்வமக் தெரிந்தது மிக குறைவு.அத்னால்தான் இம்மத் வா(வியா)திகள் தப்பித்துக் கொண்டு இருக்கிறான்.இம்மாதிரி ஒரு சுதந்திரமான ஆய்வை சில நாடுகளில் செய்ய விட மாட்டார்கள்.
    நன்றி

    ReplyDelete