Monday, June 27, 2011

ஹாருண் யாஹ்யாவின் பிரச்சாரங்கள்.அண்ணன் ஹாருண் யாஹ்யவின் கொள்கை பிரச்சாரம் நம்மை விட அற்புதமாக் மத மறுப்பு வேலையை செய்கிறது.ஆகவே அவரது பிரச்சாரங்களை அப்ப்டியே வெளியிட முடிவு செய்து உள்ளேன்.
இக்காணொளியில் இவர் கூறுவது.
1இறை மறுப்பும் 5000 வருட பழமையான‌து[நன்றி!!!!!!]
2.இறை மறுப்பு கொள்கை மனித சமுதாயத்திற்கு பல் தீங்குகளை  செய்து உள்ளது.(அப்ப்டியா!!!!!!!)
3.டார்வினின்(?) கொள்கையின் அடிப்படையிலேயே நாடு ஆக்கிரமிப்பு,அடிமை முறை(அதுக்கு முன்னால் இல்லையா!!!!!!!) ஏற்பட்டது(கொஞ்சம் மாத்தி சொன்னால் சரியாக இருக்கும்).
4.ஹிட்லர் கூட டார்வினின் கொள்கையின் அடிப்படையிலேயே யூதர்களை இனவ்ழிப்பு செய்தார்.[அப்ப் யூதர்கள் பாவம் இல்லையா,போரில் ஹிட்லரைஆதரித்த அரபுகளை என்ன செய்யலாம்?]
கண்டு களியுங்கள்.

ஹாருண் யாஹ்யாவுடன் ஜாகிர் நாயக்[ஹாருண் யாஹயாவின் இந்திய பிரதிநிதி!!!!!!!!!!!]இறைக் கொள்கையை அருமையாக விளக்கும் அண்ணன் ஹருண் யாஹ்ய, சிஷ்யர் ஜாகிர் நாயக்கின் வழியில் வரும் தமிழர் யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!!!!!!!.


நண்பர்களே கொஞ்சம் யோசியுங்கள்.மதம் என்பது அரசியல் காரண்மாக்வே பரப்ப படுகின்றது.இந்த ஹருன் யஹ்யா என்ப்வர் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக இருக்கவே அதிக வாய்ப்பு.

1.அதாவது 500+ வருட‌ வலிமை வாய்ந்த ஆட்டோமான் பேரரசை வீழ்த்த வஹாபி கொள்கை உருவாக்கப் பட்டது.இஸ்ரேல்,சவுதி அரேபியா உட்பட்ட பல நாடுகள் உருவாக்கப் பட்டு பட்டு பல் நாடுகளாக்கி எண்ணெய் வளம் சுரண்டப்படுகின்றது.

2. இப்போது எண்ணெய் வளம் குறைவதால்,அவசியமற்ற‌ வஹாபி பிரசாரத்தை கட்டுப் படுத்த மஹதி கொள்கை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.ஹாருண் யஹ்ய ஷியா,யூத கிறித்தவ்ர்களுடன் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி அதிகம் பேசுகிறார்.இயேசு[ஈஸா:2000 வருடமா இவர் தொல்லை தாங்க முடியலையே!!!!!!!!!!!!!!!!!!!!]வின் இரண்டாம் வருகை,இறுதி நாள் நெருங்குகிறது என்ற கொள்கை அதிகம் பிரச்சாரத்தில் முன்னெடுக்கப் படுகிறது.

http://www.letmeturnthetables.com/2010/04/jesus-ascend-descend-heavens-above.html

அவ்வளவுதான்,இதன் தாக்கம் இந்தியாவில்,தமிழகத்தில் எப்படி என்றே பார்க்க வேண்டும்.

2 comments:

 1. டைனோசார் எலும்புகளை மனித எலும்புகளாக் காட்டி வித்தைக் காட்டி தோற்றக் கூட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர் சொன்னக் கதைகளை நம்பி டைனோசார் எலும்புகளையும், கொஞ்சம் போட்டோ ஷாப் வித்தைகளை வைத்து யாமும் என்னவேண்டுமானாலும் சொல்லலாம் ?

  கேட்கிறவன் கேணை எனில் கேப்பையில் நெய் என எனது அப்பும்மா அடிக்கடி சொல்லும் ... டைனோசார் தொடை எலும்பை மனித தொடையாகக் காட்டும் வேடிக்கை வித்தைகள் அதுக்கும் பொருந்தும் ..

  ReplyDelete
 2. ஹாருண் யாஹ்யா பற்றி எனக்கு இரு ஆண்டுகளாகவே தெரியும்.இவரைப் பற்றியெல்லம் எழுத வேண்டுமே என்றால்,பயந்துட்டான்,ஒளியுறான்,பதில் சொல் என்ற‌ பெருமிதக் கூச்சல் தாங்க முடியவில்லை.
  இவர்தான் மஹ்தி என்று பலர் சொல்கிறார்கள்.இன்னும் என்ன குழப்பம் ஹாருணும் தமிழ் நாட்டு ஹாருண் யாஹ்யாக்களும் செய்வார்களோ!!!!!!!!
  நம்ம் பரிணாம் மறுப்பளருக்கு தமிழ்நாட்டின் ஹாருன் யாஹ்யா ஆக அனைத்து தகுதிகளும் இருப்பதாக் நம்புகிறேன்.

  ReplyDelete