இஸ்ரேல் நாட்டை அனைவரும் அறிவதே அதன் சர்ச்சைகுறிய உருவாக்கமும் மற்றும் அதன் அண்டை நாடுகளோடு நட்த்திய போர்கள் என்றால் மிகையாகாது.சுமர் 250 பில்லியன் பேரல் எண்ணெய் மற்றறும் இயற்கை எரிவாயுவும் ஷெஃப்லா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டதாக் கூறுகின்றனர்.
இஸ்ரேல் என்ற நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் உருவாக்கம் பற்றி எனக்கு எப்போதும் ஏன் என்ற கேள்வி உண்டு.ஒருவேளை எண்ணெய் வளம் இருப்பதை முன் கூட்டியே அறிந்து செய்தார்களா என்ற எண்ணமும் உண்டு.இது உலக அரசியலின் போக்கை எப்படி மாற்றும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இன்னும் சில விவரங்கள் இங்கே காண்க
அப்போ இஸ்ரவேல் - பாலஸ்தீனப் பிரச்சனை இப்போதைக்கு முடியாது ? ஏனெனில் பெற்ரோல் இருக்கும் நாடெல்லாம் நம் நாடு என ஒரு பகுதியும் ! பெற்ரோலுக்காகவே அமெரிக்காவும் மூக்கை நுழைக்கும் ... பெரிய சிக்கல் தான் ..
ReplyDeleteபெற்ரோலை செத்துக் கொடுத்த தினோசார்களுக்கு ஒரு நன்றியேனும் கூறுகின்றார்களா ?
நிச்சயம் பெரிய வேடிக்கைகள் காத்திருக்கு !
@இக்பால் செல்வன்
ReplyDeleteநிச்சயம் எண்ணெய் அரசியல் புதிய பரிமாண்ம் எடுக்கும்.என் சந்தேகம் இது முதலில் தெரிந்தே அவ்விடத்தில் இஸ்ரேலை உருவாக்கினார்களா?.பல போர்களிலும் இஸ்ரேலை ஆதரித்து காப்பாற்றினர்களா?.இப்போது மத்திய கிழக்கின் பல நாடுகளில் எண்ணெய் வளம் அளவு உச்சத்தை தொட்டு விட்டது.இனி இறங்கு முகம் என்னும் சூழ்நிலையில் இச்செய்தி வந்திருப்பது இன்னும் சந்தேகம் வலுக்கிறது.
...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சார்வாகன் சுவாரசியமான செய்தி ... அரபு நாடுகளில் எண்ணெய் தீரும் காலத்தில் இஸ்ரவேலில் எண்ணெய் வருகின்றது ... இனி அரபு நாடுகளுக்கு பெரிய கவலைத் தொற்றி இருக்கும் ... எண்ணெயும் தீர்ந்துவிட்டால் வேறு தொழில்களும் செய்ய முடியாது .. சுற்றுலாவும் படுத்துவருகின்றது ... என்ன செய்வார்கள் ?
ReplyDeleteநண்பர் ஆரோணன்,
ReplyDeleteவணக்கம்.இந்த சூழ்நிலை வருவதற்கு சுமார் 30 வருடங்கள் வரலாம்.
இந்நாள் எண்ணெய் வள நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு ஜனநாயக ஆட்சி மலரலாம்,சில நாடுகள் கூட புதிதாக உருவாகலாம்.அவ்வரசுகள் பொருளாதரத்திற்காக ஏதாவது செய்துதான் ஆக வெண்டும்.முக்கியமான் விஷயம் மத பிரச்சாரங்கள் குறைந்து விடும். இந்நாடுகளில் பணியாற்றும் நம்மவர்கள் பலர் வேலை இழந்து இந்தியா திரும்ப்லாம்.இபோதே கூட மண்ணின் மைந்தர்களுக்கே வேலை என்ற கருத்தியல் மத்திய கிழக்கில் வலுப் பெறுவது போல் தெரிகின்றது.இதுவும் எண்ணெய் வளம் முடிகின்றது என்பதையே வலுப் படுத்துகின்றது.
*************
ஒருவேளை இந்த நாடுகளிலும் சில எண்ணெய் வயல்கள் கண்டு பிடிக்கப் படுகின்றது என்று வைத்துக் கொண்டாலும் கூட எண்ணெயின் மதிப்பு குறைந்து விடும். இப்பிரச்சினைகளை தவிர்க்க இயலாது.
அடிக்கடி வாருங்கள்
நன்றி
ஐயா சார்வாகன், எனக்கு ஒரே ஒரு ஐயம். சவுதி அரேபியாவில் எண்ணை தீர்ந்தப் பிறகு, அந்நாட்டு ஹஜ் பயணிகளிடம் எவ்வளவு வரிப்பணம் வசுலிக்கும். அந்த வரிப்பணத்தை செலுத்தி பயணத்தை மேற்க்கொள்ள முஸ்லிம்கள் தயாராக இருப்பார்களா??
ReplyDeleteநண்பர் நரேன்,
ReplyDeleteஎண்ணெய் வளம் கண்டறிவதற்கு முன் இவ்வழக்கம் இருந்தாக படித்திருக்கிறேன்.ஒருவேளை திரும்பவும் வரும் வாய்ப்பு அதிகம்.
நன்றி
http://www.ibnsaud.info/main/3140.htm
http://ricochet.com/main-feed/Israel-An-Oil-Producer-to-Rival-Saudi-Arabia-UPDATED-WITH-MAP
ReplyDelete*************
http://www.tradershuddle.com/20110614246365/globenewswire/Zion-Oil-Gas-Applies-for-New-Petroleum-Exploration-Permit-Onshore-Israel.html
இந்த எண்ணை வளம் நமை நிலை பற்றி அறிய நடுநிலையாளர்களை அனுமதிக்கமாட்டார்கள். ஏனெனில் எண்ணை திருடர்கள் இராக்கிலிருந்து நேரடியாகவே எண்ணையை இஸ்ரேலில் இருந்து எடுக்க வழி கண்டியுப்பாகள். பேரழிவு ஆயுதங்கள் என்று சொல்லி ஏராளமான அப்பாவி மக்களை கொன்று எண்ணை மார்க்கெட்டை கையில் வைத்து நொறுங்கிபோக இருந்த அமெரிக்க பொருளாதரத்தை நிலை நிறுத்தியவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
ReplyDeleteநண்பர் இப்ராஹிம்,
ReplyDelete/எண்ணை திருடர்கள் இராக்கிலிருந்து நேரடியாகவே எண்ணையை இஸ்ரேலில் இருந்து எடுக்க வழி கண்டியுப்பாக/
அப்படியா நினைக்கிறீர்கள்.வித்தியாசமான் கருத்து என்றாலும் வாய்ப்பு மிகவும் குறைவு.இப்பக்கத்தில் நீங்கள் நினைப்பதை போல் இராக்கில் இருந்து இஸ்ரேலுக்கு எண்ணெய் குழாய் அமைப்பது பற்றி கூறுகின்றனர்.
http://www.sunray22b.net/oil.htm
ஜோர்டானிலும் எண்ணெய் இருக்கிறது என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
http://geology.com/usgs/oil-shale/israel-jordan-oil-shale.shtml