Thursday, June 2, 2011

ஜீயஸின் கதை

இவார் கடவுள்களின் அரசர்.இந்திய புராணக் கதைகளில் இந்திரனுக்கு இணையானவர்.இவர் டைட்டானியர்களான க்ரோனஸ் ,ரியா ஆகியோரின் மகன்.இவர் டைட்டானியர்களுடன் போர் புரிந்து ஆட்சி,வென்று அதிகாரத்தை கைப்பற்றுகிறார்.

1 comment:

  1. அருமையான காணொளி - ஜீயஸ் என்னும் கிரேக்க கடவுளினைப் பற்றி பலவிடயம் அறிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது சகோ. நன்றிகள்.

    ReplyDelete