நன்றி ஐயா, முந்தைய பதிவு காணொளியும் இந்த காணொளியும் சிறப்பாக விளக்குகின்றன. பி.பி.சி மற்றும் டிஸ்கவரி தொலைக்காட்சிகள் பார்வையாளர்கள் சில விஷயங்கள் புரிந்திருக்கும் என்ற சிந்தனையில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவார்கள். ஆனால் national geographic மட்டும் மக்களுக்கு பல விஷயங்கள் புரியவில்லை என்ற நிலையில் நிகழ்ச்சிகளை வழங்குவார்கள் (for dummies).
இந்த காணொளியை பார்த்து பின்னும் டார்வினை பக்கத்து வீட்டுகாரனை திட்டுவதைப் போல் திட்டினால் dummies விட மக்குக்கு வேறு சொல் தெரியவில்லை. நான் dhimmi என்பதை விட்டு தள்ளுங்கள்.
வாங்க நரேன், இக்காணொளி மிகவும் அற்புதம்.பார்த்தவுடனே பதிவிட்டு விட்டேன்.பரிணாமம் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் துடைத்து எறியும்.டார்வின் என்ற மாமனிதரின் உழைப்பும்,பேரறிவும் மிகவும் போற்றுதலுக்குறியது. நன்றி
நன்றி ஐயா,
ReplyDeleteமுந்தைய பதிவு காணொளியும் இந்த காணொளியும் சிறப்பாக விளக்குகின்றன. பி.பி.சி மற்றும் டிஸ்கவரி தொலைக்காட்சிகள் பார்வையாளர்கள் சில விஷயங்கள் புரிந்திருக்கும் என்ற சிந்தனையில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவார்கள். ஆனால் national geographic மட்டும் மக்களுக்கு பல விஷயங்கள் புரியவில்லை என்ற நிலையில் நிகழ்ச்சிகளை வழங்குவார்கள் (for dummies).
இந்த காணொளியை பார்த்து பின்னும் டார்வினை பக்கத்து வீட்டுகாரனை திட்டுவதைப் போல் திட்டினால் dummies விட மக்குக்கு வேறு சொல் தெரியவில்லை. நான் dhimmi என்பதை விட்டு தள்ளுங்கள்.
வாங்க நரேன்,
ReplyDeleteஇக்காணொளி மிகவும் அற்புதம்.பார்த்தவுடனே பதிவிட்டு விட்டேன்.பரிணாமம் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் துடைத்து எறியும்.டார்வின் என்ற மாமனிதரின் உழைப்பும்,பேரறிவும் மிகவும் போற்றுதலுக்குறியது.
நன்றி