பரிணாமம் என்பது இயற்கை எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப உயிரினங்களை மாற்றுகிறது என்பது பற்றி கூறுகிறது.பரிணாம் கணிதவியல் என்பது அதன் அடிப்படையினாலா கணிதம் பற்றி கூறுகிறது.அற்வியலில் உள்ள ஒவொரு கொள்கையும் கணித ரீதியான ஆய்வுகளுக்கு உட்பட்டாக் வேண்டும்.
இந்த பரிணாம் கணிதவியல் பயன்பாட்டு கணிதத்தின்[Applied Mathematics] ஒரு பிரிவாகும்.இதனை பரிணாமம் இயற்கையில் செயல்படுவது கண்டு அதன் மாதிரியாக வடிவமைத்த்னர்.
பொதுவாக் கணிதத்தில் சில ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்த இயலவில்லை.ஆகவே அப்ப்டியே ஆங்கிலத்தில் சொல்கிறேன்.
சாதாரண ந்யுமெரிகல் ப்ரப்ளத்தில்[numerical method problem] ஒரு தொடக்க புள்ளி[initial point] எடுத்து ,அத்னை ஒரு கணித செயல்முறை[algorithm] மூலம் விடை[converged solution] கிடைக்கும் வரை கொண்டு செல்வோம்.
பரிணாம் கணிதவியலில்
1. ஒரு கூட்ட தொடக்க புள்ளிகள் எடுக்கப்படும்.
2. பரிணம் கோட்பாடுகளின் படி அவை மாற்றப் படும்.
3. விடை கிடைக்கும் வரை 2ஆம் படி ஐ தொடர்ந்து செய்ய வேண்டும்.
இப்பதிவை ஆங்கிலத்திலேயே பதிவிட்டு விட்டேன்.விளக்க்மாக அங்கு பார்க்கவும்..மன்னிக்கவும்.சந்தேகம் இருப்பின் கேட்கவும் முடிந்தவரை சொல்கிறேன்.
சாரி பாஸ் இதெல்லாம் நம்ம மண்டைக்கு ஏறாது....வேற ஏதாவது ட்ரை பண்றேன் :)
ReplyDeleteநண்பரே
ReplyDeleteஇது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல.இயற்கையின் செயல்களை ஒரு மாதிரி செய்ல்பாடாக மாற்றியுள்ளனர்.இது பல்விதங்களின் பயன்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே போதும்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி