Tuesday, July 5, 2011

Inside the taliban (national geographics)

3 comments:

  1. நணபரே எனது தேடலை எளிமையாக்கியுள்ளீர்கள்.

    முதல் விஷயம், geo politics எப்படி ஒரு நாட்டை நிலைகுலைய செய்யும் என்பதை அறியமுடியும்- உதாரணம் ஆப்காண் மற்றும் வியட்னாம்.

    இரண்டாவது விஷயம், இப்படி ஒரே சூழ்நிலையை சந்தித்த ஆப்கான் மற்றும் வியட்னாம், வெவ்வெறு பாதையில் சென்றது அந்நாட்டு மக்களின் மத நம்பிக்கையால் ஏற்பட்ட கலாச்சாரம் தான் காரணம்.

    மூன்றாவது விஷயம், இப்பொழுது நடக்கும் தாலிப்பாண் பிரச்சனை மூலக்காரணம் தாங்கள் நம்பும் நம்பிக்கையை, அது நம்பிக்கை என்று அறியாமல் உண்மை என்று நம்பி செயல்படுத்த முனைவதால் வந்த வினை.

    நான்காவது விஷயம்,அமெரிக்கா என்ற வல்லரசை இராணுவ ரீதியாக வெற்றிக்கொள்ள இன்னொரு வல்லரசால் தான் முடியும். வாலை தூக்கிக்கொண்டு சண்டையிட்டால் முடியாது.

    ReplyDelete
  2. நண்பர் நரேன்
    ஒரு விடுதலை போராட்டத்திற்கும் ,தீவிரவாத இயக்க்த்திற்கும் வித்தியாசம் அது எதனை நோக்கி,யாருக்காக் பாடுபடுகிறது என்பதை பொறுத்தே உள்ளது.
    நமது ஈழத்தமிழர்கள் போராட்டம் கூட பிராந்திய,சாதி பேதமற்ற மக்கள் பங்களிப்பு குறைவாக இருந்ததுதான்.ஒற்றுமையின்றி வல்லரசுகளின் போட்டிக்கு வால் பிடித்ததுதான்.
    ****************
    1.முதல் விஷயம் ஒசாமாவிற்கு இடம் கொடுத்தது..யார் உதவி செய்தாலும்,அதற்கு ஒரு விலை உண்டு.

    2.இரஷ்ய ஆக்கிரமிப்பியை விரட்டிய பிறகு ஜனநாயக் பாதைக்கு திரும்பி இருக்கலாம்.அதனை விட்டு மத ரீதியான கடுமையான ஆட்சியமைக்க முயற்சிப்பதுதான் கொடுமை. இவர்களின் மத ரீதியான் ஆட்சி அமைத்து ,அது நீடிக்கும் பட்சத்தில் உலகில் பல இயக்கங்களுக்கு இது போல் ஆட்சி அமைக்க ஊக்கமாக் அமையும்.

    3.இது போல் நைஜீரியாவில் போகோ ஹராம்(கல்வி என்பது தீமை) என்னும் இயக்கம் மேலை நாட்டுக் கல்வி தவறு என்று போராட்டம் ந்டத்துகிறது., இன்னும் பல கொடுமைகளை செய்கிறது.
    http://en.wikipedia.org/wiki/Boko_Haram
    http://www.youtube.com/watch?v=9Epk_I0tqi8

    ReplyDelete
  3. ஒருமுறை இணையத்தில் விவாதத்தின் போது ஒரு நண்பர் தலிபான்களின் செயல்களையும் நியாய்ப் படுத்தினார்.ஜப்பான் ஆஃப்கனுக்கு அளித்து வந்த பால் பவுடரை நிறுத்தியதால்தான் புத்தர் சிலைகளை உடைத்த்னர்,அவர்கள் செய்வதை எல்லாம் அம்மக்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றாரே பார்க்கலாம்.
    என்னத்தை சொல்வது!!!!!!!!!!!!!!!

    ReplyDelete