Saturday, July 16, 2011

பாகிஸ்தான் பயங்கரவாதம் ஒழிக்க பாகிஸ்தானியரின் அறிவுரை.




மும்பை குண்டு வெடிப்பு நடந்து சில நாட்கள் ஆகியும் முன்னேற்றம் ஒன்றும் இல்லை.சந்தேக்த்திற்கு உரியதாக் பாகிஸ்தான் உளவுத் துறை கருதப்பட்டாலும் இந்த தாக்குதலுக்கு ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது உண்மை.பேச்சு வார்த்தையை குலைக்க நடை பெற்றதாக்வும் ஒரு கருத்து உணடு.

தாஜ் ஹோட்டெல் தாகுதல் விஷயத்தில் கசாப் என்ற பாகிஸ்தானியர் பிடிபட்டதால் அது உட்பட பல தீவிரவாத சம்பவங்களை பாகிஸ்தான் மீது கூற முடியும்.தாவுத் இபராஹிம் உட்பட பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருப்பதை பாகிஸ்தான் ஒத்துக் கொள்வதில்லை. இன்னும் பல் தாகுதல்கலை நடத்தும் வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

பாகிஸ்தான் 1947ல் பிரிந்ததில் இருந்தா காஷ்மீர்,பங்களா தேஷ் என்று இரு நாடுகளுக்கு உறவு எப்போதும் சீராக் இருந்ததே இல்லை.ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் எடுக்கும் முடிவுகளுக்கு அம்மக்கள் பொறுப்பாக முடியாது என்றாலும் நம் மக்கள் பாதிக்கப் படும் போது ஏதாவது செய்தாக வேண்டும்.

பாகிஸ்தான் ஜன்நாயக ரீதியான் நாடு அல்ல.பெரும்பாலும் இராணுவ ஆட்சியில் கிழ் மட்டுமே இருந்துள்ளது.மத குருக்கள்+இராணுவம் கூட்டணி அமைத்து மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்.பாகிஸ்தானின் வசம் உள்ள அணுகுண்டு பயங்கரவாதிகளின் கைக்கு செல்லும் வய்ப்பு உள்ளது.

ஒரு பாகிஸ்தானியரின் ஒரு காணொளி பார்த்த போது பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம்,உள் பிரச்சினைகள் குறித்து பல விஷயங்கள் புரிந்தது.திரு சையத் ஜமாலுத்தின் என்ற ஜெர்மனியில் வசிக்கும் பாகிஸ்தானியரின் ஒரு புத்தக்ம்(2006) அது குறித்த காணொளி இபதிவில் வழங்குகிறேன்.இவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

5 comments:

  1. சரி நண்பரே , பாக்கிஸ்தானை பிரித்துவிடலாம் (பிரிந்து போகும்) . நம் நாட்டு அரேபிய அடிமைகளை என்ன செய்வது.

    ReplyDelete
  2. இதிலிருந்து தெளிவாகும் விஷயங்கள்.
    - பாகிஸ்தான் தற்போதைய சூழ்நிலையில், இராணுவம் தவிர அனைத்திலும் failure நாடு.
    - இஸ்லாம் ஒரு நாட்டை உருவாக்கவும், ஒருமைப்படுத்தவும், கட்டிக்காக்கவும் முடியாது. பங்களாதேஷ் பிரிந்து போயிருக்காது. இதற்கு R.S.S. சங்க் பரிவாரை குறை சொல்லக்கூடாது.
    - அவர்கள் இல்லை இல்லை என்று சொன்னாலும் தீவிரவாதம் வளர்வதற்கு இஸ்லாம் கொள்கை ஒரு காரணம். The mindset that one can be set up to kill another person in name of one's own belief and faith is more deadlier than atomic bomb.
    - மக்களே திருந்தினால் ஒழிய இஸ்லாமை பின்பற்றுவதால் ஒரு மனிதன் மேன்மைடைவான் அல்லது அமைதியை வரச்செய்யமுடியாது. அது ஒரு நம்பிக்கை என்றளவில் வைத்தால் பிரச்சனையில்லை. ஆனால் அதுதான் எல்லா விஷயதிற்கு பொருந்தும் அல்லது பொருத்துவோம் என்பது மூடநம்பிக்கை.
    - முழுமுதல் இஸ்லாம் நாடான பாகிஸ்தானில் இவ்வளவு பிரச்சனைகள். அதனால் தீர்வு வேறு இடத்தில் இருக்கிறது.
    - இந்த பதிவில் கூறப்பட்டுள்ளதைப்போல், எல்லா பிரச்சனைகளுக்கு காரணம் பஞ்சாப் மாகாணம். பாகிஸ்தான் பிரிந்தாலும் அந்த மாகாணம் அப்படியேதான் இருக்கும் பிரச்சனைகள் தொடரும். அல்லது மற்ற மாகாணங்களில் ஒரு அஆஇஈ தலைவர் தோன்றி பஞ்சாப் மாகாணத்தைப் போல் ஆக்கமாட்டார் என்பதை எப்படி நம்புவது.
    - பிரிந்தால் அவர்களின் கையில் இருக்கும் இஸ்லாம் அணுகுண்டை என்ன செய்வது. காஃபீர்கள் ஆன இந்தியாவின் மீது போடுவார்களா.
    - இஸ்லாம் என்ற கண்ணொட்டத்தில் இருந்து வெளிவந்து அதை வெறும் மத நம்பிக்கை என்ற அடிப்படையில் வைத்தால்தான் பாகிஸ்தான் பிரச்சனைகளிருந்து மீளலாம்.
    -@ அரேபிய அடிமைகள் ஒட்டகத்தை ஒட்டினாலோ மற்ற எதையும் ஓட்டினாலோ கவலையில்லை காஃபீரான என்னை ஓட்டாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  3. இன்னொன்று,- பாகிஸ்தானிலிருந்த அந்த 20% சிறுபான்மை மக்கள் என்ன ஆனார்களோ.
    - பாகிஸ்தான் மக்கள் உண்மையான இஸ்லாத்தை பின்பற்றவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. சகோ தமிழன் வாங்க,
    நண்பர் சையத் ஜமாலின் கருத்தின் படி பாகிஸ்தான் 6 பகுதிகளாக பிரிக்கப் பட்ட்டால் இந்த அளவிற்கு வலிமை இருக்காது.அதன் பொருளாதர ,அரசியல் வலிமை குறையும்.
    நம்ம இந்திய பிரச்சாரா சகோதரர்களை பொறுத்த வரையில் மிக பொறுமையாக்வே சமாளிக்க வேண்டும்.மத்திய கிழக்கின் கருத்தியல் ரீதியான தீவிரவாத பிரசாரத்திற்கு பரிசோதிக்கும் களமாக்வே இந்திய துணக் கண்டம் பயன் படுத்தப் படுகின்றது.எண்ணெய் வளம் இருக்கும் வரை சமாளித்துதான் ஆக வேண்டும்.
    வருகைக்கும் ,கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  5. சகோ நரேன் வாங்க,
    /இஸ்லாம் ஒரு நாட்டை உருவாக்கவும், ஒருமைப்படுத்தவும், கட்டிக்காக்கவும் முடியாது./
    இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமுமே அரசியலில் இருந்து விலகியே இருந்தால் நல்லது.மதச் சார்பின்பையும்,ஜனநாயகம்,அனைவருக்கும் கல்வி,சுகாதாரம் என்ற இலக்கு கொண்ட நாடுகளே இனி நீடிக்க முடியும்.
    மதம் சர்வ ரோஹ நிவாரணி அல்ல.
    /இந்த பதிவில் கூறப்பட்டுள்ளதைப்போல், எல்லா பிரச்சனைகளுக்கு காரணம் பஞ்சாப் மாகாணம். பாகிஸ்தான் பிரிந்தாலும் அந்த மாகாணம் அப்படியேதான் இருக்கும் பிரச்சனைகள் தொடரும். அல்லது மற்ற மாகாணங்களில் ஒரு அஆஇஈ தலைவர் தோன்றி பஞ்சாப் மாகாணத்தைப் போல் ஆக்கமாட்டார் என்பதை எப்படி நம்புவது.
    - பிரிந்தால் அவர்களின் கையில் இருக்கும் இஸ்லாம் அணுகுண்டை என்ன செய்வது. காஃபீர்கள் ஆன இந்தியாவின் மீது போடுவார்களா./
    பாகிஸ்தான் பஞ்சாப் வலிமையான நாடாக இருக்காது,இலங்கை போல் இந்தியாவின் தயவை எதிர்பார்த்தே இருக்கும்.எந்த குறிப்பீட்ட நாட்டிலும் எதிரான கொள்கைகள் கொண்ட குழுக்கள் உருவாஅவது தவிர்க்க இயலது.பஞ்சாப்பிலும் அப்படித்தான் நமக்கு ஆதரவான குழுவை ஆட்சியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.அணுகுண்டு தயாரிப்பு தடை செய்யப் பட வேண்டும்.அவ்வப்போது இந்தியா பரிசோதிக்கும் வண்ணம் உடன் படிக்கை கொண்டு வரலாம்.
    / பாகிஸ்தான் மக்கள் உண்மையான இஸ்லாத்தை பின்பற்றவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!/
    காமெடி தாங்க முடியவில்லை. அதிகம் பிரச்சார பீரங்கிகளின் பதிவுகளை படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.!!!!!!!!!!!!!!!!
    வருகைக்கும் ,கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete