கொமெணி என்றவுடன் ஒரு கார்ட்டூன் தான் நினைவுக்கு வரும். பூமிக்கு வெடிக்குண்டு வைத்துவிட்டு ஒரு space craftல் hell with world என்று பரந்து செல்வார். அவர் பிரபலமானதுக்கு காரணம் அமெரிக்காவின் சர்வதிகாரிகளை ஆதரித்த கொள்கைதான். ஷியாவாக இருந்தும் அமெரிக்கா எதிர்ப்பால் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஆதரவை பெற்றார். persia என்றால் தொன்மையான நாகரிகம் தான் நினைவுக்கு வரும். 300 என்ற ஆங்கில படம் பார்த்தால் அதில் வரும் Darius தான் நினைவுக்கு வருவார். இப்பொழுது அவர்கள் எந்த கலாச்சாரத்தின் பிடியில் இப்படி செய்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.
நண்பர் நரேன் கோமெனி மாதிரி ஆட்களே அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்பு மத ஆட்சி நடை பெறும் நாடுகளில் அதிகம்.இன்னும் கல்லெறிந்து கொல்லுதல்,பிற மத பிரச்சாரத்திற்கு மரண தண்டனை உண்டு. ஒரு கிறித்தவ பிரச்சாரகர் [Yosef (Youcef) Nadarkhani]மரண தண்டனை எதிர் நோக்கி உள்ளார்.மதம் மாறு இல்லையேல் கொல்லப் படுவாய் என்ற கட்டளை காட்டு மிராண்டித் தனமாக் உள்ளது. http://cnsnews.com/news/article/us-voices-dismay-over-report-iranian-chr http://youtubeduplicate.com/video/5c82d353db4/Iran-Doubt-Cast-Reports-that-Iranian-Pastoracirc%E2%82%AC%E2%84%A2s-Death-Sentence-Has-Been-Annulled-live-video இவர்களை எதிர்க்கும் ஆட்கள் மத விரோதிகளாக காட்டப்பட்டு கொல்லப்படுவார்கள்.ஈரான்,சவுதி இந்த இரு நாடுகளில் ஜனநாயக்ம் ஏற்பட்டால் உலகில் பல பிரசினைகள் நீங்கும். நன்றி
கொமெணி என்றவுடன் ஒரு கார்ட்டூன் தான் நினைவுக்கு வரும். பூமிக்கு வெடிக்குண்டு வைத்துவிட்டு ஒரு space craftல் hell with world என்று பரந்து செல்வார்.
ReplyDeleteஅவர் பிரபலமானதுக்கு காரணம் அமெரிக்காவின் சர்வதிகாரிகளை ஆதரித்த கொள்கைதான். ஷியாவாக இருந்தும் அமெரிக்கா எதிர்ப்பால் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஆதரவை பெற்றார்.
persia என்றால் தொன்மையான நாகரிகம் தான் நினைவுக்கு வரும். 300 என்ற ஆங்கில படம் பார்த்தால் அதில் வரும் Darius தான் நினைவுக்கு வருவார்.
இப்பொழுது அவர்கள் எந்த கலாச்சாரத்தின் பிடியில் இப்படி செய்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.
நண்பர் நரேன்
ReplyDeleteகோமெனி மாதிரி ஆட்களே அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்பு மத ஆட்சி நடை பெறும் நாடுகளில் அதிகம்.இன்னும் கல்லெறிந்து கொல்லுதல்,பிற மத பிரச்சாரத்திற்கு மரண தண்டனை உண்டு.
ஒரு கிறித்தவ பிரச்சாரகர் [Yosef (Youcef) Nadarkhani]மரண தண்டனை எதிர் நோக்கி உள்ளார்.மதம் மாறு இல்லையேல் கொல்லப் படுவாய் என்ற கட்டளை காட்டு மிராண்டித் தனமாக் உள்ளது.
http://cnsnews.com/news/article/us-voices-dismay-over-report-iranian-chr
http://youtubeduplicate.com/video/5c82d353db4/Iran-Doubt-Cast-Reports-that-Iranian-Pastoracirc%E2%82%AC%E2%84%A2s-Death-Sentence-Has-Been-Annulled-live-video
இவர்களை எதிர்க்கும் ஆட்கள் மத விரோதிகளாக காட்டப்பட்டு கொல்லப்படுவார்கள்.ஈரான்,சவுதி இந்த இரு நாடுகளில் ஜனநாயக்ம் ஏற்பட்டால் உலகில் பல பிரசினைகள் நீங்கும்.
நன்றி