Friday, July 8, 2011

உலக்த்திற்கான குரங்கு மனிதர்களின் போராட்டம்:BBC



முற்காலத்தில்,மனிதர்களாகிய நாம் மனிதர்கள் போன்ற ஹோமோ எரக்டஸ்[Homo erectus], ஹோமோ நியாண்டர்தால்[Homo neanderthalensis (] மற்றும் ஹோமோ ஃப்ளோரியன்ஸிஸ்[ Homo floriensis] போன்ற இனங்களோடு வாழ்ந்து வந்தோம். இந்த ஆவணப் படம் மனிதர்கள் இவர்களுக்கிடையேயான போட்டியில் எவ்வாறு தப்பி பிழைத்த்னர் என்பதை விளக்குகிறது.மனிதர்களின் அறிவும் ,ஆயுதம் தாயரிக்கும் திறமையே இதற்கு காரணம் என்று விளக்குகிறது.இப்ப்டம் மனிதர்களை நாயகர்களாக்வும்,பிற இனத்தவரை எதிர்மறையில் சித்தரிப்பது போல் இருந்தாலும்,ஒருவேளை பிற இனங்கள் வெற்றி பெற்று அவர்கள் ஆவணப் படம் தயாரித்து இருந்தால் நம்மையும் இப்படித்தான் காட்டி இருப்பார்கள்!!!!!!!!!!!!.
வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப் படுகிறது!!!!!!!!!!!!!
கண்டு களியுங்கள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


2 comments:

  1. அருமையான காணொளி, உலக மானிட சரித்தரத்தில் இந்தியாவில் ஒன்றுமே நடக்கவில்லை என்கின்றப் போல் நம்முடைய பாடப்புத்தகங்கள் இருக்கின்றன. மனித வளர்ச்சியில் ஒருப் பெரிய போராட்டமே நடந்து இருக்கின்றது. அதுவும் அந்த எரிமலை வெடிப்பு இயற்கையின் எச்சரிக்கையாக எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

    என்னச் சொன்னாலும் இந்த Homo Erectus ஒரு jinn ஆக இருக்குமோ. science encyclopedia வில் அப்படித்தால் சொல்லியிருக்காமே!!!!!!!!!!1

    ReplyDelete
  2. வாங்க நரேன்
    அருமையான காணொளி.இந்த ஹோமோ எரெக்டஸ் இந்தியாவில் வாழ்ந்த்ன என்பது மிகவும் அரிய தகவல்.இப்போது இந்த தேவர்,அசுரர் போர் என்று புராணங்களில் கூறப்படுவது ஹோமோ சேஃபியன்களுக்கும்,ஹோமோ எரெக்டஸ்களுக்கும் நடந்த போராட்டமாக் கூட இருக்கலாம்.உறுதியாக் கூறவில்லை.
    வ்ரலாற்றை மீண்டும் மறு பரிசீலனை செய்வது அவசியம்.நீங்களும் பதிவிடுங்கள்.நன்றி

    ReplyDelete