ஆடத் தெரியாத கடவுளை நம்பத் தயாராக இல்லை :அறிஞ்ர் நீட்சே
ஆட மட்டுமல்ல பாடவும் வேண்டும் என்பது நமது ஆசை.ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதுதான் நம்து பொழுது போக்கு(யு டுபில் பார்ப்பதுதான் தப்பா நினக்காதீர்கள்)
________________________
பாடல்: வ்சந்த கால ந்திகளிலே
படம் :மூன்று முடிச்சு(1976)
பாடகர் :ஜெயச்சந்திரன்
_______________________________
பாடல்: சின்னக் கண்ணன் அழைகிறான்
படம் :கவிக்குயில்(1977)
பாடகர் :பால முரளி கிருஷ்னா
______________
படம்:பூக்காரி(1973)
பாடல்: காதலின் பொன் வேளையில்
பாடகர் :டி.அம்.சௌந்தரராஜன்& ஜானகி
[இப்பாடலில் கலைஞர் கருணாநிதி மகன் மு.க.முத்து எம்.ஜி.ஆர் போலவே நடிக்க முயற்சித்ததால் தமிழ்நாட்டின் அரசியலே மாறியது.]
__________________
தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் சிறந்த படங்களில் ஒன்று
படம்:இரு வல்லவர்கள்(1966)
பாடல்: நான் மல்ரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
பாடகர் :டி.அம்.சௌந்தரராஜன்&பி.சுசீலா
___________________
கலைஞர் எழுதிய பாடல் அவருக்கே பொருந்துவது காலத்தின் விந்தை
படம்:பராசக்தி(1956)
பாடல்: தேசம் ,ஞானம் ,கல்வி
பாடகர் :சிதம்பரம் ஜெயராமன்
______________
ஜெமினி சாவித்ரியின் காதல் காவியம்
படம்:கொஞ்சம் சலங்கை(1964)
பாடல்: சிங்கார வெலனே தேவா
பாடகர் :எஸ்.ஜானகி
__________________
சபாஷ் சரியான போட்டி ஹா ஹா ஹா!!!!!!!! !
படம்:வஞ்சிக் கோட்டை வாலிபன்(1958)
பாடல்: கண்ணும் கண்ணும் கலந்து
பாடகர் :ஜிக்கி,பி.லீலா
________________________
நாட்டியப் பேரொளி பத்மினி(நவரசமும் பாருங்கள்)
படம்:தில்லானா மோகனாம்பாள்(1968)
பாடல்: மறைந்திருந்தே பார்க்கும்
பாடகர் :பி.சுசிலா
__________________
எம்.ஜி.ஆருக்காகவே எழுதப் பட்ட பாடல்.
படம்:இதய்க்கனி (1975)
பாடல்: நீங்க நல்லா இருக்கோனும்
பாடகர் :சீர்காழி கோவிந்த ராஜன்& டி.அம்.சௌந்தரராஜன்
______________
நாகேஸ்வர ராவின் அருமையான் படம்.
படம்:பலே ராமன் (1956)
பாடல்: எங்குமே ஆனந்தம்
பாடகர் :கண்டசாலா
ஆனந்தமாக இருங்கள் மீண்டும் சந்திப்போம்
(To be continued)
சார்வாகன்! கடவுள் விஷயத்தில் நாம் இருவரும் முற்றாக முரண்பட்டாலும் பாடல்கள் விஷயத்தில் ஒத்து இருக்கிறோம். நான் விரும்பும் பாடல்களே யதார்த்தமாக உங்கள் தெரிவாகவும் இருக்கிறது. 'சின்ன கண்ணன் அழைக்கிறான்' மிகவும் பிடித்த பாடல். வாழ்த்துக்கள்.
ReplyDelete