Tuesday, May 10, 2011

மதப்பற்று கொள்வது ஏன்?

4 comments:

  1. தான் நம்புவது ஒரு நம்பிக்கை என்று நினைக்கும் போது மதப் பற்று வெறியாவது இல்லை.. ஆனால் தான் நம்புவது மட்டுமே உண்மை என மனம் நினைக்க ஆரம்பிக்கும் அது தான் மதவெறியின் ஆரம்பப் புள்ளி ..........

    ReplyDelete
  2. நண்பர் தமிழன் வாங்க,
    உங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.நாம் மதங்களை மட்டுமே விமர்சிக்கிறோம்.மனிதர்களை அல்ல.உங்கள் பின்னூட்டத்தை ஒரு சில‌ வார்த்தை மட்டும் நீக்கி விட்டேன்.இச்சூழ்நிலைக்கு வருந்துகிறேன்
    _______________
    தமிழன் said
    ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.
    எதுத்த வீட்டு மாமிகிட்ட ஜீயர் நீங்க எதுக்கு , முருகன்/மாரியம்மன் கோயிலுக்கு எல்லாம் போகிறிர்கள் என்று கேட்டாராம். ( நான் அங்கே இல்லை ) . நான் இதே மாதிரி காஞ்சி பெரியவரைப் பற்றியும்( +1 படிக்கும் போது என்று நினைக்கிறேன்) ஒரு கேள்வி(திட்டு) கேட்டேன்(என் வீட்டாரிடம், காஞ்சிபுரம் போயிருக்கும் போது).- அது வேண்டாம் இப்போ.

    ReplyDelete
  3. நண்பர் தமிழன் வாங்க,


    தமிழன் said

    நண்பர்களே, எனக்கு புத்தமதம் பிடிக்கும், சிக்கிஸம் பிடிக்கும், ஜைன மதம் பிடிக்கும் , ஜுடாயிஸம் பிடிக்கும் , இவ்வள்வு ஏன் ஏத்திஸம் கூட பிடிக்கும்.
    ஆனால் ___________ மற்றும் இறந்த யூதனுடைய மதம் என்றால் - எனது உயிரைகுடுத்தாவது எதிர்ப்பேன். இதை எதிர்பதற்கு ஹிந்துத்துவா ஆக கூட தயார்.

    ReplyDelete