.
இணையத்தில் பார்த்த இந்த விவாதம பிடித்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.மதம் என்பது அதனை பின் பற்றுபவர்களால் எப்படி பார்க்கப் படுகிறது என்பதும் அம்மதம் சாராதவர்களால்(நம்பிக்கை அற்றவர்களால்) எப்படி பார்க்கப்படுகிறது என்பதும் வித்தியாசப் படும்.இத்னை புரியாத பட்சத்தில் மத நல்லிணக்கம் என்பது கானல் நீரே.
பின்பற்றுபவர்களிடையே கூட பல பிரிவுகள் ஒரே வசனத்தை பலவாறாக அர்த்தம் கொள்வதும் அறிந்ததே.இவ்விவாதம் சில விஷயங்களை எடுத்தியம்பியனாலும் அனைத்து விஷயங்களையும் சொல்லவில்லை(சொல்ல முடியாது) என்பது நம் கருத்து.
மதங்களுக்கிடையே புரிந்துணர்வும்,பரஸ்பர அங்கீகரிப்பு மரியாதை மிக அவசியமான ஒன்று.மதம் என்பது தனிப்பட்ட மனிதனின் ஆனிமீகமாக் மட்டுமே இருக்க வேண்டும்.என் மதம் மட்டுமே சரி,பிற மத்ங்கள் அனைத்தும் தவறு என்ற கருத்து காலாவதியான கருத்து என்பதையும் மனித நேயமும்,ஜனநாயகமும், மத சார்பற்ற சட்டங்களை நோக்கிய முன்னெடுத்தலே மனித சமுதாயத்தின் சிக்கல்கலை தீர்க்கும் அருமருந்தாகும்.கண்டு களியுங்கள் காணொளியை!!!!!!!!!!!!!!!!!!!!
சகோ. மிகவும் அருமையான ஒரு பகிர்வு ... எப்படி இப்படி தேடித் தேடி பிடிக்கின்றீர்கள் ... நிறைய அறிந்துக் கொண்டேன் .. ஆனால் இதைப் பார்த்த ஒருத்தர் கருத்துப் போடவில்லை ... பயமா ? தயக்கமா?
ReplyDelete...
வாங்க நண்பரே,
ReplyDeleteஅது என்னமோ தெரியலை அதிக விவாதம் இங்கு நடப்பது இல்லை.
நன்றி