சென்னை மக்கள் பெருமை படலாம். அமெரிக்காவில் வீசி எறியப்பட்ட தண்ணி பாட்டில்களுக்கு குப்பைத்தொட்டியாக இருப்பதற்கு. நிகழ்ச்சியாளர் அனேகமாக எருக்கஞ்சேரிக்கு தான் வந்து பார்த்திருப்பார். ஒன்றை சொல்ல மறந்துவிட்டார், அமெரிக்காவைப்போல் சென்னையில் அனைவரும் மினரல் தண்ணித்தான், ஏழை பணக்காரன் என வித்தியாசமில்லாமல். cheating, fraud க்கு இன்னொரு வார்த்தைகள் manufactured demand, planned obsolescence, perceived obsolescence. தோலுரிக்கும் காணொளி.
சமுதாய பொறுப்பு இல்லாமல்,முதலாளிதத்துவத்தை வைத்து அரசாங்கம் நடைபெறுவதால் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுசுழலுக்கும் உலகத்திற்கும் கேடு.
வாங்க நண்பர் நரேன் சுற்றுப்புறம் நமது ஆடம்பர நுகர்வு கலாச்சார வாழ்வியல் முறையால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளக் கூட பலருக்கு மனமில்லை. ந்மது நாட்டையும் இன்னும் பல நாடுகளையும் குப்பைத் தொட்டியாக பயன் படுத்துவதையும் அனுமதிக்கும் அரசியல்வாதிகள்.சுதந்திர தினம் வந்தால தேசத்தை சீரழிக்கும் ஆட்களில் இருந்து அனைவருக்கும் பொங்கி வரும் தேச பக்தி. முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையை சீரழிப்பதில் அனைவருக்கும் போட்டி.முதலாளித்துவம் , பொது உடமை ,மதவாதம், ஜனநாயகம் என்பதில் இதில் மட்டும் அனைவருக்கும் ஒற்றுமை.நமது முன்னோர்கள் இய்ற்கையோடு இணைந்த வாழ்வு முறையால்தான் ஆரோக்கியமாய் வாழ்ந்தனர்.அவற்றை எடுத்துக் கூறினால் நம்மை வித்தியாசமாக் பார்ப்பார்கள். இப்படியே போனால மனிதன் இல்லாத பூமி ஆவணப் படம் உண்மையாகிவிடும். கருத்திற்கு நன்றி.
சென்னை மக்கள் பெருமை படலாம். அமெரிக்காவில் வீசி எறியப்பட்ட தண்ணி பாட்டில்களுக்கு குப்பைத்தொட்டியாக இருப்பதற்கு. நிகழ்ச்சியாளர் அனேகமாக எருக்கஞ்சேரிக்கு தான் வந்து பார்த்திருப்பார்.
ReplyDeleteஒன்றை சொல்ல மறந்துவிட்டார், அமெரிக்காவைப்போல் சென்னையில் அனைவரும் மினரல் தண்ணித்தான், ஏழை பணக்காரன் என வித்தியாசமில்லாமல்.
cheating, fraud க்கு இன்னொரு வார்த்தைகள் manufactured demand, planned obsolescence, perceived obsolescence. தோலுரிக்கும் காணொளி.
சமுதாய பொறுப்பு இல்லாமல்,முதலாளிதத்துவத்தை வைத்து அரசாங்கம் நடைபெறுவதால் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுசுழலுக்கும் உலகத்திற்கும் கேடு.
வாங்க நண்பர் நரேன்
ReplyDeleteசுற்றுப்புறம் நமது ஆடம்பர நுகர்வு கலாச்சார வாழ்வியல் முறையால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளக் கூட பலருக்கு மனமில்லை. ந்மது நாட்டையும் இன்னும் பல நாடுகளையும் குப்பைத் தொட்டியாக பயன் படுத்துவதையும் அனுமதிக்கும் அரசியல்வாதிகள்.சுதந்திர தினம் வந்தால தேசத்தை சீரழிக்கும் ஆட்களில் இருந்து அனைவருக்கும் பொங்கி வரும் தேச பக்தி.
முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையை சீரழிப்பதில் அனைவருக்கும் போட்டி.முதலாளித்துவம் , பொது உடமை ,மதவாதம், ஜனநாயகம் என்பதில் இதில் மட்டும் அனைவருக்கும் ஒற்றுமை.நமது முன்னோர்கள் இய்ற்கையோடு இணைந்த வாழ்வு முறையால்தான் ஆரோக்கியமாய் வாழ்ந்தனர்.அவற்றை எடுத்துக் கூறினால் நம்மை வித்தியாசமாக் பார்ப்பார்கள்.
இப்படியே போனால மனிதன் இல்லாத பூமி ஆவணப் படம் உண்மையாகிவிடும்.
கருத்திற்கு நன்றி.
இப்போதைக்கு தொடர்கிறேன். நாளை வீடியோ பார்த்து விட்டு இதற்குரிய கமெண்ட் சொல்கிறேன்.
ReplyDeleteவாங்க நண்பர் பிரபு
ReplyDeleteதங்கள் பயனுள்ள பதிவுகளுக்கு நன்றி