முற்காலத்தில்,மனிதர்களாகிய நாம் மனிதர்கள் போன்ற ஹோமோ எரக்டஸ்[Homo erectus], ஹோமோ நியாண்டர்தால்[Homo neanderthalensis (] மற்றும் ஹோமோ ஃப்ளோரியன்ஸிஸ்[ Homo floriensis] போன்ற இனங்களோடு வாழ்ந்து வந்தோம். இந்த ஆவணப் படம் மனிதர்கள் இவர்களுக்கிடையேயான போட்டியில் எவ்வாறு தப்பி பிழைத்த்னர் என்பதை விளக்குகிறது.மனிதர்களின் அறிவும் ,ஆயுதம் தாயரிக்கும் திறமையே இதற்கு காரணம் என்று விளக்குகிறது.இப்ப்டம் மனிதர்களை நாயகர்களாக்வும்,பிற இனத்தவரை எதிர்மறையில் சித்தரிப்பது போல் இருந்தாலும்,ஒருவேளை பிற இனங்கள் வெற்றி பெற்று அவர்கள் ஆவணப் படம் தயாரித்து இருந்தால் நம்மையும் இப்படித்தான் காட்டி இருப்பார்கள்!!!!!!!!!!!!.
வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப் படுகிறது!!!!!!!!!!!!!
கண்டு களியுங்கள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!