tag:blogger.com,1999:blog-4579464917384683957.post4886599525008284875..comments2023-07-04T05:57:04.490-07:00Comments on ம(னி)தம்:மத நம்பிக்கையின் எல்லை: நீல் எல்ட்ரெட்ஜ் : பரிணாமத்தின் வழக்குUnknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4579464917384683957.post-14771716143583569602011-06-22T06:47:36.582-07:002011-06-22T06:47:36.582-07:00நண்பர் ஆரோணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நன்...நண்பர் ஆரோணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நன்றாக எழ்துகிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-50745656985614455452011-06-21T19:39:53.334-07:002011-06-21T19:39:53.334-07:00நல்ல பதிவு. நிறைய அறிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்...நல்ல பதிவு. நிறைய அறிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கு . :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-45399707162954028532011-06-20T18:04:19.047-07:002011-06-20T18:04:19.047-07:00மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ. பல மதங்கள் இப்படி மத...மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ. பல மதங்கள் இப்படி மத நம்பிக்கைகளையும், அறிவியலையும் கலப்பதில்லை.

குறிப்பாக பௌத்தம், இந்து மதம், சமணம், ஏன் கிறித்தவர்களில் கூட சில பிரிவினர் கலப்பதில்லை... ஆனால் இஸ்லாமியரும், கிறித்தவர்களில் சில பிரிவினரும் இப்படியான கலப்படங்களை உருவாக்கி அறிவியல் முன்னேற்றத்துக்கு ஆப்படிக்க ஆரம்பித்துள்ளனர்.

அவர்களின் கலப்பு எல்லாம் இப்படித் தான் பரிணாமத்தில் இருந்து கொஞ்சத்தை எடுத்து மதப் புத்தகத்தோடு கலந்து ஒரு மாதிரி கேவலப்படுத்தி ஒன்றும் தெரியாதவர்களை குழப்பிவிடுவதே...

இப்படியான போக்குகளை உடைக்க சரியான உண்மைகளை வெளிக் காட்டவேண்டிய காலமிது என நினைக்கின்றேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-27583903005280540782011-06-20T17:08:54.816-07:002011-06-20T17:08:54.816-07:00வணக்க்ம @இக்பால் செல்வன்
அதாவது மத வாதிகள் ஒரு மனி...வணக்க்ம @இக்பால் செல்வன்
அதாவது மத வாதிகள் ஒரு மனித இனம் இன்னொரு இனமாக் மாறுவதை ஏற்கிறார்கள்.அதற்கும் இதே இயற்கைத்தேர்வு முறையே செயல்படும் முறை என்பதை யோசித்தாலே ப்ரிந்து வியடும்.ஒரு தமிழரும்,சீனரும் மண உறவு கொள்கிறார்கள் புது இனம் தோன்றுகிறது,இந்த ஒரு பக்க மூக்கு நீள்மாக இருக்க் வேண்டும்,இன்னொரு பக்க மூக்கு சப்பையாக் இருக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறோம் இரு அம்சங்களும் ஒரு விகிதத்தில் கலப்பதை கண்கூடாக காண்லாம்.
சில குதிரைக்கும்,கழுதைக்கும் கலப்பு கோவேறு கழுதை பிறப்பது போல் ஒத்து வரக்கூடிய விலங்குகள் இனப்பெருக்கம் செய்யும் போது புது விலங்குகள் தோன்றாதா?நியாண்டர்தால் என்ற மனிதன் போன்ற ஒரு இனம் இருந்ததும் அது அழிந்ததும் கூட ஒரு நிரூபணமே.
evolution=natural selection+cross over+mutation

கடைசியாக மதவாதிகள் பரிணாம்த்தை ஏற்காமல் இருப்பதே மிகவும் நல்லது.மதத்தை வேரோடு ஒழிக்க[உங்க தீய கலாச்சார ஒழிப்பு போல்தான்] எளிதாகிவிடும்.இப்ப்டியே கூறிக் கொண்டிருந்தால் மக்களுக்கு பரிணாமம் புரியும் வண்ணம் எளிமைப் படும் போது மத்மென்பது ஏமாற்றும் வேலை என்பது புரிந்து விடும்.ஆனால் இப்படி இரண்டையும் கலப்பது மதங்களை நீடிக்க செய்யும் என்பதுதான் நம் கவலை.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-10944336294030629582011-06-20T16:23:15.402-07:002011-06-20T16:23:15.402-07:00//ஒட்டக சிவிங்கியின் கழுத்து நீண்டது போல் மான்களின...//ஒட்டக சிவிங்கியின் கழுத்து நீண்டது போல் மான்களின் கழுத்து ஏன் நீளவில்லை //

இதற்கான பதில் ரொம்ப ஈஸி !! ஒரு செல் உயிரினம் ஏன் மனிதனாக மாறியது, இன்னொன்று நாயாக மாறியது ....

எனத் திரும்பி கேட்டுப் பாருங்க ... ஹிஹி !!!

குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-68886143955941156242011-06-20T14:55:05.982-07:002011-06-20T14:55:05.982-07:00அவர்களுக்கு வேறு வழியில்லை,மதம் என்பதால் கப்பர்றப்...அவர்களுக்கு வேறு வழியில்லை,மதம் என்பதால் கப்பர்றப் பட வேண்டும்.கடவுள் எங்களுக்கு கொடுத்த நாடு என்று டுபாக்கூர் விட்டு பாலஸ்தீனத்தை கைப்பற்றிய யூதர்களில் இருந்து ,கிறித்தவ,இஸ்லாமிய ஆட்சியாளர்,மதகுருக்களுக்கு ம்தத்தின் தேவை இருக்கிறது.

ஒட்டக சிவிங்கியின் கழுத்து நீண்டது போல் மான்களின் கழுத்து ஏன் நீளவில்லை என்பதுதான் கேள்வி,இரண்டுக்கும் வெவேறு தொடர்பு சங்கிலி ஒட்டக சிவிங்கி பரிணாமம் பதிவில் மான்கள் பரிணாம்ம் வளர்ச்சி பற்றிய சுட்டி இங்கே
ஒப்பிட்டால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.ஒரு விஷயம் எப்படி நிகழ்ந்தது என்பதை காரண காரியங்கள் கண்டு பிடிக்கலாம்,ஏன் இப்படி நட்க்கவில்லை என்று கேட்டால் நிச்சயம் ஒப்ட்டு பார்த்தால் புரியும்.
http://thebestdeerrepellent.com/deerrepellent/deer-of-the-world-their-evolution-behavior-and-ecology-by-valerius-geistsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-34645398250679921302011-06-20T13:57:17.901-07:002011-06-20T13:57:17.901-07:00சும்மா எல்லாம் ஒரு விளையாட்டுதான்.நன்றிசும்மா எல்லாம் ஒரு விளையாட்டுதான்.நன்றிsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-78819293996622540922011-06-20T13:39:31.673-07:002011-06-20T13:39:31.673-07:00என்ன பாஸ் ஓரே போடா போடுறீங்க.. பாவம் அவர்கள் .. வி...என்ன பாஸ் ஓரே போடா போடுறீங்க.. பாவம் அவர்கள் .. விழிப் பிதுங்கி குரானில்பதில் தேடி வருகின்றார்கள் .. தொடருங்கள் சகோAnonymousnoreply@blogger.com