tag:blogger.com,1999:blog-4579464917384683957.post3923479233361304317..comments2023-07-04T05:57:04.490-07:00Comments on ம(னி)தம்:மத நம்பிக்கையின் எல்லை: படைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விடைகளும்.Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4579464917384683957.post-54257958633010255952011-07-19T08:09:54.238-07:002011-07-19T08:09:54.238-07:00இந்த கேள்விகளை மட்டும் கேட்கத் தெரிந்தால் நீங்கள்...இந்த கேள்விகளை மட்டும் கேட்கத் தெரிந்தால் நீங்கள் பரிணாம் எதிர்ப்பாளர்.பதில் தெரிந்தால் இறை மறுப்பாளர்.அறிவியல் என்பது தொடர் தேடல்,சரி பார்த்தல்,மற்றும் சீரமைத்தல் என்பதால் மெதுவாகவும் உறுதியாக்[slow but steady] மட்டுமே பயணிக்கும்.இன்னும் ஒரு 50_ 100 வருடங்களுக்கு இவ்விவாதம் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கிறேன். ஏதோ தமிழுக்கும்,தமிழர்களுக்கும் நம்மாலான தொண்டு.

பலரும் தங்கள் துறை,தேடல் குறித்து பதிவிட்டால் தமிழ் கூறும் நல்லுலகு பயன் பெறும்.மொக்கை பதிவு போடலாம் என்றாலும் 50%க்கு மிகாமல் பார்த்துக் கொண்டு பயன் தரும் பதிவுகளை அனைவரும்(நரேன் உட்பட) எழுதினால் நலமாக் இருக்கும்.
நன்றி நரேன்saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-15512046516087855832011-07-19T08:01:09.783-07:002011-07-19T08:01:09.783-07:00நண்பர் நரேன்,
இந்த விஷயத்தில் பல அறிதல்,புரிதல் ஏற...நண்பர் நரேன்,
இந்த விஷயத்தில் பல அறிதல்,புரிதல் ஏற்படுகிறது நரேன்.பிடித்திருக்கிறது.கல்வியை ஒரு தேடலற்று பணம் மட்டும் சம்பாதிக்கும் ஒரு வழியாக் மாற்றிய அரசியலமைப்பு மீது கோபம் வருகிறது.
பரிணாமம் & படைப்புக் கொள்கையில் ஒரு பட்டம் அளிக்கும் பல்கலைகழகம் பலரும் இணைந்து ஆரம்பிப்போம்.தருமி அய்யாதான் முதல்வர்.நம்ம எல்லாரும்(நம் அன்பு சகோதரர்கள் உட்பட) அங்கு பணியாற்றலாம்.எப்படி இருக்கும்?!!!!!!!!.ஹா ஹா ஹா!!!!!!!saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-39644069606492137842011-07-19T07:44:06.102-07:002011-07-19T07:44:06.102-07:00ந்ண்பரே, எப்படியும் என்னை படைபுக் கொள்கையில் exper...ந்ண்பரே, எப்படியும் என்னை படைபுக் கொள்கையில் expert ஆக தேர்ச்சி பெற வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது. பார்த்தும், படித்தும் கொண்டிருக்கிறேன். நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com