tag:blogger.com,1999:blog-4579464917384683957.post3791770671107023056..comments2023-07-04T05:57:04.490-07:00Comments on ம(னி)தம்:மத நம்பிக்கையின் எல்லை: மனிதன் இல்லா உலகம் எப்படி இருக்கும்?Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4579464917384683957.post-19867661649482177882011-08-06T08:11:35.360-07:002011-08-06T08:11:35.360-07:00இயற்கை எல்லாவற்றையும் விட வலியது என்று தெரிகிறது. ...இயற்கை எல்லாவற்றையும் விட வலியது என்று தெரிகிறது. இந்த காணொளியில், மனிதன் ஒரே நேரத்தில் காணாமல் போய்விடுவான் என்று கூறினாலும், டைனோசர்கள் போல் அழிந்து விட்டால், பின் வரும் ஏதாவது ஒரு அறிவு இனம், மனிதனை எப்படி எடைப்போடுவார்கள் என தெரியவில்லை.<br /><br />ஆனால் இந்த காணொளி சிறு வயது fantasy கண் முன் நிறுத்த உதவியது....உலகில் நம்மை தவிர வேறு யாரும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்... will smith ன் i am a legend பட்த்தையும் நினைவுபடுத்தியது.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-22412810338196988702011-08-06T05:38:10.939-07:002011-08-06T05:38:10.939-07:00வணக்கம் சகோ,
நுகர்வு கலாச்சாரம் என்ற சொகுசு வாழ்வு...வணக்கம் சகோ,<br />நுகர்வு கலாச்சாரம் என்ற சொகுசு வாழ்வு முறைக்காக அறிவியல் என்ற பெயரில் இயற்கை சிதைக்கப் படுகிறது.ஆனால் இது ஒரு அறிவற்ற செயல்.இதனை இயற்கை மிகவும் கருணையுடன் பொறுத்து செல்வதாகவே கருதலாம். மனிதர்கள் இல்லாமலும் உலகம் இருந்தது, இருக்கும் என்பதும் உண்மையே. இயற்கையில் ஒவ்வொரு பிரச்சினையையும் சரி செய்யும் இயக்க முறைகள் உண்டு இயற்கையின் தேர்வில் மனிதன் நீடிப்பானா? என்பதே கேள்வி.<br />வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-68200878419001633022011-08-05T20:29:30.222-07:002011-08-05T20:29:30.222-07:00Such a Scenario may be real after 1000 years, may ...Such a Scenario may be real after 1000 years, may be even early!thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.com